பலவின்பால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மை குறிக்கும் பால். (நன்னூல். 263.)
    (எ. கா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Neuter plural, one of aim-pāl, q.v.



( மொழிகள் )

ஆதாரங்கள் ---பலவின்பால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


சொல் வளப்பகுதி[தொகு]

பல - பலவீனம் - பலவினைச்சிலேடை - பலவின்பால் - பலவிருச்சகம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பலவின்பால்&oldid=1101787" இருந்து மீள்விக்கப்பட்டது