உள்ளடக்கத்துக்குச் செல்

பன்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பன்மை

  • இலக்கணப் பயன்பாட்டிற்கு, இது முக்கியம்.
  • எண்ணிக்கையில் ஒன்றுக்கு மேல் இருந்தால், அது பன்மை எனப்படும்.
  • பெரும்பாலும் பெயர்ச்சொல் பயன்பாட்டில்,பன்மை பயன்படுத்தப் படுகிறது.

விளக்கம்

[தொகு]

மொழிக்குத் தகுந்தவாறு பன்மையாக்கப் படும் விதம் மாறுகிறது.

  • தமிழில் (அஃறிணை பெயர்ச்சொற்களுக்கு) கள் என்ற எழுத்துக்களை மட்டும் சேர்த்தால் போதுமானது.
  • ஆங்கிலத்தில் ஏறத்தாழ 8 முறைகளில் பன்மை ஏற்படும்.

( எடுத்துக்காட்டு )

[தொகு]

புத்தகம்---> புத்தகங்கள்(book ---> books)

மனிதன்--->மனிதர்கள்( man--->men)

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]

ஒருமை , பெயர்ச்சொல், பான்மை

பல் - மை
பன்மைப்பால், பன்மையியற்பெயர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: plural
  • பிரான்சியம்: pluriel
"https://ta.wiktionary.org/w/index.php?title=பன்மை&oldid=1640946" இலிருந்து மீள்விக்கப்பட்டது