பலாசம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பலாசம், பெயர்ச்சொல்.
- இலை. (சூடாமணி நிகண்டு)
- பசுடை. (பிங்கல நிகண்டு .)
- புனமுருக்கு
- புரசமரம் (பிங்கல நிகண்டு) (குறிஞ்சிப் பாடல். 88.) .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- leaf
- greenness
- Indian coral tree. 1. tr., erythrina indica
- palas-tree, m. tr., butea frondosa
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +