பலிப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பலிப்பு, பெயர்ச்சொல்.
- சித்தி
- பயன்
- செய்தவப் பலிப்பை நோக்கி (இரகு. யாகப்.2)
- நன்றாய் விளையுந்தன்மை
- பெரும்பூமி பலிப்பெய்தும் (குற்றாலகுறவஞ்சி. தல. நூற்ப. 13)
- விளைப்பயன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- success
- fruit, result
- productivity
- result of karma
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +