பலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பலை, பெயர்ச்சொல்.
  1. விசுவாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசித்த ஒரு மந்திரம்

விளக்கம்[தொகு]

  • இராமபிரான் இராவணனுடம் கடும் போர் செய்துக்கொண்டிருக்கையில் விசுவாமித்திரர் போரில் இராமன் வெற்றிவாகை சூட ஆதித்திய இருதயம் (ஆதி3த்1ய ஹ்ருத3யம்) என்னும் மகாமந்திரத்தை இராமபிரானுக்கு உபதேசித்தார்...இம்மந்திரம் சூரியனைப் போற்றும் மந்திரமாகும்...இம்மந்திரம் சொல்லி சூரியனை வழிப்பட்டுதான் இராமன் இராவணனை அழித்தொழித்தான் என்று சொல்வர்...இன்றும் பேரிடர், துயரம் ஏற்படுங்கால் இந்த ஆதித்திய இருதயம் மந்திரத்தை இடைவிடாமல் சொல்லி ஆதவனைத் தொழும் வழக்கம் இருக்கிறது...பெரும்பலன் அளிக்கும் மந்திரம் 'பலா' அதாவது பலை...


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a mantra taught by višvāmitra to rama
  2. 2. sticky mallow. காண்க: சிற்றாமுட்டி. (நாமதீப. 326.)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலை&oldid=1169330" இலிருந்து மீள்விக்கப்பட்டது