மந்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
  • எண்ணும் திண்மை அல்லது கருதும் திறன் (மன் (கருதுதல்) + திரம் (திறம் என்பதன் திரிபு) எனப் பிரியும்.)
  • வாய் மொழி
மொழிபெயர்ப்புகள்
மந்திரம் (பெ) ஆங்கிலம் இந்தி
திருவைந்தெழுத்து திருவாய்மொழி போன்ற தெய்வ மந்திரம் sacred formula of invocation of a deity _
சூத்திர மந்திரம் magical formula, incantation, charm, spell _
பில்லி சூனியம் sorcery _
ஆலோசனை deliberation, consultation _
மந்திரிகள் சபை royal council of advisers; ministers _
எண்ணம் thought, opinion, idea _
வேத மந்திரம் vedic hymn, sacrificial formula, portion of the veda _
திருமந்திரம் a treatise by Tirumūlar _
வீடு home _
அரண்மனை king's residence; palace _
கோயில் temple _
மண்டபம் public hall _
உறைவிடம் dwelling place _
குகை den _
தயாவிருத்தி பதினான் கனுள் பிறர்க்கு வசிக்க இடமளிக்கும் அறச்செயல் giving a place to dwell in, one of 14 tayā-virutti _
குதிரைச் சாலை stable for horses _
குதிரைக் கூட்டம் herd of horses _
கள் toddy _
யானை வகை a kind of elephant _
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

  DDSA பதிப்பு
 வின்சுலோ
 {{பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் எனும் பாவாணரின் நூல் - பின்னிணைப்பு )
"https://ta.wiktionary.org/w/index.php?title=மந்திரம்&oldid=1969375" இலிருந்து மீள்விக்கப்பட்டது