பல்லூடகம்
தோற்றம்
தமிழ்
[தொகு]
|
---|

பொருள்
[தொகு]- பல்லூடகம், பெயர்ச்சொல்.
- பல வகையான ஊடகங்களை, தன்னகத்தேக் கொண்டது.
விளக்கம்
[தொகு]- இப்பெயர்ச்சொல், பல்லூடக என உரிச்சொல்லாகவும் மாறும்.
- (எ. கா.) கணினி என்பது பல்லூடக வசதிகளைக் கொண்டது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- இத்தாலியன்
- multimediale
- ஜெர்மன்
- multimedial