விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/சூலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
« 2011/ஜூன்

(Recycled ஜூன்)

சூலை

(Recycled சூலை)

2011/ஆகஸ்ட் »

(Recycled ஆகஸ்ட்)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.இடுசிலை

1[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 1
சுக்கான் (பெ)
Rudder Ice horn.png

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

2[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 2
தாயாதி (பெ)

1.1 பொருள் (பெ)

 1. ஒரு குலத்தில் பிறந்த உரிமைப் பங்காளி; தந்தைவழி உறவு
 2. பரம்பரை உரிமை; தாயம்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. agnate; kin or paternal relative with rights to hereditary property
 2. hereditary property

1.3 விளக்கம்

 • தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று. தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளியாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது. (அர்த்தமுள்ள இந்துமதம், பாகம் I, உறவு, கண்ணதாசன்)

1.4 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

3[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 3
கருப்பட்டி (பெ)
கருப்பட்டி - மேற்புறத் தோற்றம்

1.1 பொருள் (பெ)

 1. பனை வெல்லம்
 2. வெல்லம்
 3. பனங்கற்கண்டு

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. jaggery made from palmyra juice
 2. jaggery
 3. candy made from palmyra juice

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

4[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 4
விதந்தோது (வி)

1.1 பொருள் (வி)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • பெரியாரை விதந்தோதி காந்தியை நிராகரிப்பது அல்லது காந்தியை விதந்தோதி, பெரியார்/அம்பேத்கர்/நேருவை நிராகரிப்பது - இரண்டையுமே முன் வைக்கப்படும் வாதங்கள், காரணங்கள், அவற்றின் பலங்கள்/பலவீனங்களின் அடிப்படையில்தான் மதிப்பிட முடியுமே ஒழிய, காந்தி அல்லது பெரியார் அல்லது அம்பேதகர் அல்லது நேரு ஆகிய ஆளுமைகளின் பிம்பங்களின் அடிப்படையில் அல்ல. (திண்ணை)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

5[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 5
வக்காலத்து (பெ)

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

6[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 6
அன்னாடங்காய்ச்சி (வி)

1.1 பொருள் (வி)

 1. ஏழை,
 2. தினம் உணவுக்கு பாடுபடுபவர்.
 3. தினக் கூலி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. one who leads a hand-to-mouth existence
 2. daily wage earner

1.3 பயன்பாடு

 • சுத்தமாக ஷேவ் எடுத்த முகம். அடர்த்தியான மீசை. மேல்பார்க்க வாரி வகிடெடுத்த சிகை. பட்டைக் கண்ணாடி. திருநீறு பூசி குங்குமம் வைக்க நினைத்தார். அத்தோடு கோட் ஒட்டாது - கைரேகை ஜோஸ்சீயம்... என்று தெருவில் வருகிற அன்னாடங்காய்ச்சி போலத் தோன்றும், வேணாம் என்று விட்டுவிட்டார்.([நீயும் பொம்மை நானும் பொம்மை, எஸ். ஷங்கரநாராயணன் ])
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

7[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 7
Schadenfreude (பெ)

1.1 பொருள் (பெ)

 • பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்

1.2 ஒலிப்பு

 • IPA: /ˈʃa.dn̩.fʀɔʏ.də/ /சா5.ட6ன்வ்2ராய்.டெ6/

1.3 விளக்கம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

8[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 8
இறுமாப்பு (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • மகனே! உன்னை இந்த மண்ணுலக வாழ்க்கையில் பற்றுதல் கொள்ளாமல், சிவபக்த சிகாமணியாகும்படி வளர்ப்பேன் என்று உன் தந்தைக்கு வாக்குக் கொடுத்தேன். அதை நிறைவேற்றி விட்டதாகவே சில காலத்துக்கு முன்பு வரையில் எண்ணி இறுமாந்திருந்தேன்(பொன்னியின் செல்வன், கல்கி)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

9[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 9
கங்கணம் (பெ)

1.1 பொருள் (பெ)

 1. காப்பு நாண்
 2. ஒருவகைக் கைவளை
 3. உறுதி, சபதம்
 4. நீர்வாழ் பறவை வகை

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. a string tied with a piece of turmeric to the right wrist of the bridegroom and the left wrist of the bride at the commencement of the wedding ceremonies, also round the arm of such as bind themselves by a religious vow
 2. bangle, bracelet, wristlet
 3. vow
 4. a waterfowl
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

10[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 10
எகத்தாளம் (பெ)

1.1 பொருள் (பெ)

 1. கேலித்தொனி, பரிகாசம், கிண்டல்
 2. செருக்கு

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. mocking tone; mockery
 2. pride

1.3 பயன்பாடு

 • தென்காசி கோவில் ரதியின் உதடுகளைப் பாருங்கள், ஏதோ ஒரு சொல் உதட்டில் வந்து நின்று அப்படியே உறைந்துவிட்டதைப் போல் அல்லவா இருக்கிறது, அவளிடம் காதல் என்பதெல்லாம் தான் அறிந்த ஒன்று என்று எகத்தாளம் இருக்கிறது, சீண்டிவிட்டு பார்க்கும் அழகு அது (திருக்கோகர்ணத்து ரதி, எஸ்.ராமகிருஷ்ணன்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

11[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 11
காட்டிலம் (பெ)
Musa JPG01.jpg

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

12[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 12
லேவாதேவி (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • இதனால் திரு. மாரிமுத்து ஆசாரியாரிடத்தில் நமக்கு மரியாதை குறையவில்லை. மேலும் இவர் யாரிடத்தில் அடிக்கடி லேவா தேவி செய்து கொண்டு இருக்கின்றாரோ அவர்களே...... அந்த சேட்டுமார்களே வேண்டியது துகையை ஜாமீனாக கொடுக்க வந்ததும் திரு. ஆசாரியார் அவர்களின் யோக்கியதையை வெளிப்படுத்து கின்றது(பெரியார், குடி அரசு - மே 1931)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

13[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 13
புல்லுருவி (பெ)

1.1 பொருள் (பெ)

 • ஒரு களை வகை தாவரம்; மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூடுவகை

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • ”நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்ததுபோல், இந்தத் தமிழ்நாட்டில் சமணம் ஏன் வந்தது சுவாமி!" என்று குலச்சிறை ஆவேசத்துடன் பேசிவந்தபோது நாவுக்கரசர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.(சிவகாமியின் சபதம், கல்கி)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

14[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 14
சல்லி (பெ)

1.1 பொருள் (பெ)

 1. சிறுகாசு,, சில்லறை
 2. கல் முதலியவற்றின் உடைந்த துண்டு
 3. பொடிக் கல்
 4. கிளிஞ்சல் முதலியவற்றின் சிற்றோடு
 5. ஆபரணத் தொங்கல்
 6. மெலிந்த சரீரமுடையவன். அந்த ஆள் சல்லியாயிருப்பான்
 7. துவாரம்
 8. பொய்
 9. போக்கிலி
 10. எல்லரி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. small coin; previously, small copper coin, fractional part of a larger coin, 1/12 anna
 2. small pieces of stone or glass, potsherd
 3. small chips, as of stone; rubble
 4. small flat shells, used for lime
 5. short pendant in ornaments, hangings
 6. a thin, emaciated person
 7. perforation, hole (Colloq.)
 8. falsehood
 9. villain, black-guard
 10. kind of drum
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

15[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 15
லாவணி (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

16[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 16
இல்லி (பெ)

1.1 பொருள் (பெ)

 1. பொள்ளல் - சிறு துளை
 2. முலைக்காம்பில் உள்ளதுபோன்ற துளை
 3. தேற்று மரம்
 4. வால்மிளகு
 5. கடற்கரையில் கிடைக்கும், மீனவர்களுக்குத் தூண்டிலிரையாகப் பயன்படும் ஒருவகைப் புழு

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. small hole, as in a pitcher
 2. orifice, as of the teat
 3. clearing-nut tree
 4. cubeb pepper
 5. a small mollusc without shell found on the seashore and used by fishermen as bait

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

17[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 17
அகழி (பெ)
அகழி

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு

 • ஆங்கிலம் : moat
 • பிரான்சியம் : les douves

1.3 பயன்பாடு

 • கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது. (சிவகாமியின் சபதம், கல்கி)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

18[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 18
கந்தரகோளம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

19[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 19
ஒப்பிலக்கியம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

20[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 20
டாம்பீகம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா (எங்க வீட்டு மகாலக்ஷ்மி திரைப்படப்பாடல்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

கிரியா ஊக்கி பொருள் தருக

21[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 21
சக்கரவாகம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 • a kind of bird; the couples of which are believed to be separated and to mourn during night, noted for conjugal fidelity

1.3 பயன்பாடு

நான் சக்கரவாகப் பறவையானேனோ
மழையின் தாரைகள் மண்ணில் விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ (திரைப்படப்பாடல், என் சுவாசக்காற்றே )
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

22[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 22
அம்மாஞ்சி (பெ)

1.1 பொருள் (பெ)

 1. அம்மான் மகன் (பிராமண வழக்கு)
 2. மூடன்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. son of a maternal uncle
 2. fool

1.3 பயன்பாடு

 • பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா - அவர்
பழக்கத்திலே குழந்தையைப் போலொரு அம்மாஞ்சி ராஜா (திரைப்பாடல்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

23[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 23
அழிச்சாட்டியம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • உங்க பேரைச் சொல்லி பாண்டி இப்படி அழிச்சாட்டியம் பண்ணி, கட்சிக்குக் கெட்ட பேர் உண்டாக்குகிறான். (ஜூனியர் விகடன், 24-ஜூலை -2011)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

24[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 24
கசடு (பெ)

1.1 பொருள் (பெ)

 1. அழுக்கு,
 2. குறைபாடு, குற்றம்
 3. ஐயம்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. stain
 2. blemish, fault
 3. doubt

1.3 பயன்பாடு

 • கற்கக் கசடற கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக (திருக்குறள்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

25[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 25
அவுரி (பெ)
Indigofera tinctoria1.jpg

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

26[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 26
கபோதி (பெ)

1.1 பொருள் (பெ)

 1. குருடன், கண்பார்வை அற்றவன்
 2. அறிவிலி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

 1. a blind person
 2. a silly fellow

1.3 பயன்பாடு

 • "ஐயா தருமதுரை.....கண்ணில்லாத கபோதி ஐயா... " என்ற குரல். ஸ்டேசனுக்குள் நுழையும் இடத்தில், ஒரு ஓரமாய் அந்த குருட்டுப் பிச்சைக்காரன் உட்கார்ந்திருந்தான். ( தர்க்கத்திற்கு அப்பால்..., ஜெயகாந்தன்))
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

27[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 27
பல்லூடகம் (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

28[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 28
பர்த்தா (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

29[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 29
வெள்ளாவி (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • அடி வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா? உன்ன வெய்யிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா? - (ஆடுகளம் திரைப்படப் பாடல்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

30[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 30
கர்த்தபம் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

 • மென்மதுர வாக்கால் விரும்பும் சகம் கடின
வன்மொழியி னால்இகழும் மண்ணுலகம் - நன்மொழியை
ஓதுகுயில் ஏதங்கு உதவியது கர்த்தபந்தான்
ஏதபரா தம்செய்தது இன்று (நீதி வெண்பா 4 )
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

31[தொகு]

Writing star.svg

தினம் ஒரு சொல்   - சூலை 31
பண்டுவம் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக