உள்ளடக்கத்துக்குச் செல்

பல்லைப்பிடித்துப்பார்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஒலிப்பு

இல்லை
(கோப்பு)

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. மாட்டின் வயதை நிச்சயித்தல்
  2. ஒருவன் திறனைப் பரிசோதித்தல்
    (எ. கா.)
  3. பல்லைக் கூர்ந்து பார்த்தல்


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To ascertain the age, as of a bull
  2. To test the ability, as of a person
  3. Lit. to examine one's teeth.


( மொழிகள் )

சான்றுகள் ---பல்லைப்பிடித்துப்பார்த்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


பல்லுறைப்பை - பல்லூழ் - பல்லைக்காட்டுதல் - பல்லெழுதகம் - பல்லூறுதல் - பல்லைப்பிடித்துப்பார்த்தல் - பல்பொருள் ஒரு மொழி