பள்ளக்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பள்ளக்கால், பெயர்ச்சொல்.
  1. தாழ்ந்த நன்செய் நிலம்
  2. தாழ்விடத்துப் பாயும் வாய்க்கால்
    அந்த நிலத்துக்குப் பள்ளக்கால் வழியாக நீர் பாயும்
  3. காண்க: பள்ளக்காடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. low naṉcey land
  2. channel carrying water to lands in a low level


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்ளக்கால்&oldid=1175981" இலிருந்து மீள்விக்கப்பட்டது