உள்ளடக்கத்துக்குச் செல்

வாய்க்கால்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வாய்க்கால் (பெ)

வாய்க்கால்
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. வாய்க்காலுக்குக் குளிக்கச் சென்றான் - He went to take bath in the canal
  2. வல்லான் வகுத்ததே வாய்க்கால் - பழமொழி
  3. வாய்க்கால்ல போன போன களுதய அதன் போக்குலயே விட்டுப்புடிக்கணும் - பழமொழி

(இலக்கியப் பயன்பாடு)

  1. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடி (மூதுரை, ஔவையார்)

{ஆதாரம் சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி} }

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்க்கால்&oldid=1203330" இலிருந்து மீள்விக்கப்பட்டது