பள்ளிபடுத்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பள்ளிபடுத்தல், பெயர்ச்சொல்.
- அரசர் முதலியோர்க்கு ஈமக்கடன் செய்தல்
- இனைந்திரங்கிப் பள்ளிபடுத்தார்களே (சீவக சிந்தாமணி.292)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to perform the last rites of burial or cremation, as of a deceased king
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +