ஈமக்கடன்
Appearance
பொருள்
ஈமக்கடன்(பெ)
- சுடுகாடு. ஈமஞ்சேர் மாலைபோல (சீவக. 210).
- ஈமவிறகு; பிணம் சுடுதற்கு அடுக்கும் விறகடுக்கு. ஈம வொள்ளழற் குறுகினுங் குறுக (புறநா. 23).
- பாதிரி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a place for the cremation of the dead
- funeral pyre
- trumpet-flower
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஈமக்கடன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +