பள்ளிபடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பள்ளிபடை, பெயர்ச்சொல்.
  1. அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன்
    பள்ளிபடைப் படலம் (கம்பராமாயணம்)
  2. இறந்த அரசரின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டகோயில்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. performance of the last rites or burial or cremation, as of a deceased king
  2. temple erected in memory of kings


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்ளிபடை&oldid=1175833" இலிருந்து மீள்விக்கப்பட்டது