பள்ளிவேட்டை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பள்ளிவேட்டை, பெயர்ச்சொல்.
- திருவனந்தபுரத்துப் பத்மநாபசுவாமி கோயில் உற்சவத்தில் மகாராஜாவை முதன்மை யாகக் கொண்டு சுவாமி வேட்டையாடுவதாக நிகழ்த்துந் திருவிழா
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a mockhunt in the temple [festival]] at trivandrum in which the maharajah takes the chief part
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +