திருவிழா
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) திருவிழா
- கோயில் முதலியவற்றில் நிகழும் உற்சவம்
- கொண்டாட்டம்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- மாமல்லபுரத்தில் கலைத் திருவிழாவழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது (பார்த்திபன் கனவு, கல்கி)
- தேர்த் திருவிழாவுக்குக்கூட அவ்வளவு கூட்டம் அந்தக் கிராமத்தில் கூடியதில்லை (சகோதரர் அன்றோ, அகிலன்)
- திருவிழாவை வேடிக்கை பார்ப்பதற்காகத் தன் மனைவியையும் கிழவியையும் அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றான் ராமையா. (சகோதரர் அன்றோ, அகிலன்)
- சாமம்வரையும் திருவிழாநடக்கும் கலகலத்தபடி நடந்து செல்வர் எமது பெண்கள். (காலம், நா.சபேசன்)
படங்கள்
[தொகு]-
திருவிழா ஊர்வலத்தில் வீதி வழியாக வரும் தேர்
-
தூக்குக் காவடியில் அந்தரத்தில் தொங்கும் மனிதன் ஊர்வலத்தில்
-
திருவிழா ஊர்வலத்தில் சோடனை செய்யப்பட்டுச் செல்லும் வாகனம்
-
திருவிழா ஊர்வலத்தில் வீதி வழியாக வரும் தேர்
{ஆதாரம்} --->