பழமொழியியல்
Appearance
ஒலிப்பு
![]() | noicon |
(கோப்பு) |
பொருள்
பழமொழியியல், .
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Paremiology
விளக்கம்
பழமொழிகளை ஆராயும் இயல் அல்லது பழமொழிகளை ஆய்ந்தறியும் துறை.
- ...
பயன்பாடு
முகிலன் பழமொழியியல் தொடர்பாக பல நூற்களை எழுதியுள்ளார்.
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
பழமொழி, பழமொழியியல், பழமொழிச் சேகரிப்பு, பழமொழிச் சேகரிப்பாளர்
( மொழிகள் ) |
சான்றுகள் ---பழமொழியியல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- லூர்து. தே., 2007, தமிழ்ப் பழமொழிகள் அமைப்பு, பொருண்மை, செயல்பாடு, சென்னை: யுனைடெட் ரைட்டர்ஸ்,பக்.259.