உள்ளடக்கத்துக்குச் செல்

பழமொழி சேகரிப்பாளர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பழமொழி சேகரிப்பாளர், .

  1. பழமொழி சேகரிப்பாளர்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Paremiographist
விளக்கம்
  • பழமொழிகளைக் கள ஆய்விலோ அல்லது பனுவலாகவோ சேகரிப்பவர் பழமொழி சேகரிப்பாளர் என்றழைக்கப்படுவர்.
பயன்பாடு
  • நிலவன் ஒரு பழமொழி சேகரிப்பாளர்; இவர் தென்னாட்டு பழமொழிகளின் ஒப்புமைகளை தன் பழமொழி சேகரிப்பைக் கொண்டு விளக்குவதில் வல்லவர்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


பழமொழி, பழமொழியியல், பழமொழியியலாளர், பழமொழியியலர், பழமொழி சேகரிப்பு,பழமொழி சேகரிப்பாளர்,பழமொழி சேகரிப்பியல்


( மொழிகள் )

சான்றுகள் ---பழமொழி சேகரிப்பாளர்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழமொழி_சேகரிப்பாளர்&oldid=1167552" இலிருந்து மீள்விக்கப்பட்டது