பழவியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பழவியல், பெயர்ச்சொல்.

  1. பழங்கள் குறித்து பயிலும் கல்விப்புலம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. pomology
  2. a study of fruit cultivation
விளக்கம்
  • பழவியல் என்பது பழங்களின் வளர்ப்பு, பயிரிடல் குறித்த கல்விப்புலமாகும்.
  • பழவியல் தோட்டக்கலைத்துறையின் ஒரு பிரிவாகும்.
பயன்பாடு
  • மணிமாறன் பழவியலை முழுமையாகத்தேர்ந்த அறிஞன்.
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...


உழவியல், மலரியல், காய்கறியியல், மணப்பயிரியல்,பயிரியல்


( மொழிகள் )

சான்றுகள் ---பழவியல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பழவியல்&oldid=1202043" இலிருந்து மீள்விக்கப்பட்டது