பழுநுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பழுநுதல், பெயர்ச்சொல்.
- கனிதல்
- முதிர்தல்
- வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் பூவும் (மதுரைக்காஞ்சி.475)
- முற்றுப்பெருதல் வளம் பழுநி (மலைபடு. 578) .
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to grow ripe, become mellow
- to mature
- to be full or perfect
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +