உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரைக்காஞ்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மதுரைக்காஞ்சி, பெயர்ச்சொல்.
  1. மதுரைக்காஞ்சி

நூலின் வகை

[தொகு]

தொகை நூல்கள்

[தொகு]

நூலின் அமைப்பு

[தொகு]
  • வாழ்வின் நிலையாமையைச் சான்றோர் உணர்த்துதல் காஞ்சி எனப்படும். இது மதுரை நகரில், பாண்டியன் நெடுஞ்செழியனுக்குக் கூறிய “காஞ்சி”யாதலால், ”மதுரைக் காஞ்சி” எனப்பட்டது. 782 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பாவினால் இயன்றது இந்நூல். ஆதாரம்: தமிழ்ப்பணி மன்றம் வலைப்பூ.


நூலின் பகுப்பு

[தொகு]
  • இப்பாட்டில், பாண்டிய மன்னனின் சிறப்பு, வலிமை, பகைவரை வென்று அவர்களை அற நெறியில் நிறுத்திய மாண்பு, மதுரை நகர அமைப்பு, மன்னனது ஈகைச் சிறப்பு ஆகியவை பகுத்துக் கூறப்படுகின்றன.

நூலை இயற்றியவர்

[தொகு]
  • மாங்குடி மருதனார் என்னும் பெரும்புலவர்.

நூலின் காலம்

[தொகு]
  • கி.பி. 2-ஆம் நூற்ரண்டு வாக்கில் எழுந்தது இந்நூல் என்பது அறிஞர்கள் கருத்து.

(மொழிபெயர்ப்புகள்)

  • ஆங்கிலம்

(விளக்கம்)

  • ...

பயன்பாடு

[தொகு]
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

சொல்வளம்

[தொகு]
[[ ]] - [[ ]]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://thamizhppanimanram.blogspot.com/2019/10/06-ilakkiyam.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதுரைக்காஞ்சி&oldid=1929065" இலிருந்து மீள்விக்கப்பட்டது