பழுப்புடை
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
பழுப்புடை, .
- விலாவெலும்பு ( யானையின் பழுப்போல் (சீவக. 1561).)
- விலா (முடக்கிய விருகை பழுப்புடை யொற்றி. (திவா.).)
- ஏணியின் படிச் சட்டம் (ஒரு பழு ஏறப்பெற்றது (ஈடு, 10, 6, 5))
- சட்டம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- rib
- side of the body
- round of a ladder
- frame
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---பழுப்புடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி