பழையகருமாந்தரம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பழையகருமாந்தரம், பெயர்ச்சொல்.
- பண்டைக்காலத்தில் கொண்டையங்கோட்டை மறவருள் துன்மரணமடைந்த வனது மண்டையோட்டாடைப் புதைகுழியினின்று எடுத்து கூத்து முதலியவற்றுடன் அவன்பொருட்டுச் செய்யுஞ் சாச்சடங்கு . (e. t. v, 43.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- an ancient funeral ceremony among koṇṭaiyaṅkoṭṭai maṟavar in which the skull of a person who died an unnatural deaths is exhumed and certain rites are performed with dancing, etc.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +