சடங்கு
Appearance
ஒலிப்பு
|
---|
பொருள்
சடங்கு (பெ)
- சாத்திரவிதி, வழக்கம் இவைகளை ஒட்டிக் கடைப்பிடிக்கப்படும் கிரியை
- பூப்புச் சடங்கு
- சாந்திக் கல்யாணம்
- குண்டுக்கட்டாய்க் கட்டும் மற்பிடி வகை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- rite, ceremony, ritual
- ceremony performed at the pubescence of a girl
- nuptials, consummation
- a variety of wrestler's grapple, probably forcing a person into a ball-like position
- சடங்குகள் எனப்படுபவை மனித வாழ்வில் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகளோடு தொடர்புடையன. குழந்தைப் பிறப்பு, பெண் பூப்பெய்தல், திருமணம், சாவு ஆகியவை நிகழும் போது அவை தொடர்பாக வெளிப்படையான காரண காரியத் தொடர்பில்லாமல் பழக்கத்தால் கடைப்பிடிக்கப்படும் சில நடைமுறைகள் சடங்குகளாகும். (சடங்குகள், குமரிமைந்தன்)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
:ஆசாரம் - கிரியை - சாத்திரம் - சம்பிரதாயம் - [[]]