பவமத்திமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பவமத்திமம், பெயர்ச்சொல்.
  1. முதலடியும் நான்காமடியும் எழுத்துக்குறைந்து நடுவிரண்டடியும் எழுத்துமிக்கு நாலடியுஞ் சீர் ஓத்துவருவது. (யாப். வி. பக். 481.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a stanza of four lines of equal cīr in which the first and the last lines have less number of letters than the other two lines


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவமத்திமம்&oldid=1168834" இலிருந்து மீள்விக்கப்பட்டது