பவளக்கொடிமாலை
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பவளக்கொடிமாலை, பெயர்ச்சொல்.
- பவளக்கொடி என்ற அரசியின் கதைப்பற்றிப் புகழேந்திப்புலவர் இயற்றிய தாகக் கூறப்படும் பாட்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a ballad on the queen pavaḷa-k-koṭi, ascribed to pukaḷ-ēnti
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +