பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • பாட்டு, பெயர்ச்சொல்.
 1. இசையுடன் பாடுவது. சொற்களை ஏற்ற இறக்க ஒலிகளுடன் அழ்கு கூட்டிப் "பாடுவது" பாட்டு.
 2. கடுஞ்சொல், திட்டு; எ.கா: கணக்கில் இவ்வளவு குறைவாக மதிப்பெண் வாங்கியிருக்கிறாய், அப்பாவிடம் பாட்டு வாங்கப்போகிறாய்.
 3. கொய்சகம் முதலியவற்றின் அடுக்கு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • ஆங்கில உச்சரிப்பு - pāṭṭu
 1. song
 2. scolding words
 3. Layer, pleat
 • இந்தி
 1. गाना
 • ஜெர்மன்
 1. Lied
 • அரபிக்-
 1. اغني
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாட்டு&oldid=1635364" இருந்து மீள்விக்கப்பட்டது