பவிஷு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பவிஷு, பெயர்ச்சொல்.
- ஐசுவரியம்
- சோபை
- பத்து முகத்துள்ள பவிஷெல்லாம்போய் (இராமநா. யுத்த. 29)
- செருக்கு
- அரக்கர் பவிஷைக் குலைத்துவிட (திருப்பு.. 520)
- கௌரவம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- affluence, opulence, prosperity
- felicity, splendour
- pride
- respectability
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +