பவுன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ) பவுன்

தங்கத்தாது
4.4 கிலோ தங்ககட்டி.

பொருள்[தொகு]

இயற்கையில் கிடைக்கும் வெளிர் மஞ்சள் உலோகம். தங்கத்தையே இங்ஙனம் அழைப்பர்.

விளக்கம்

1.இதனைப் பயன்படுத்தி ஆபரணங்கள் செய்வர்.

2.ஏறத்தாழ ஆயிரம் கிலோகிராம் மண்தாதுவிலிருந்து,1லிருந்து 2கிராம் தங்கமே எடுக்கப்படுகிறது.

3.ஒருவரை மிகவும் செல்லமாக அல்லது அன்பாக அழைக்கப் பயன்படுத்தும் சொல்.

எடுத்துக்காட்டு - வாடி தங்கம்!கிட்ட வா(oh dear! come near.) என்று மனைவியையோ அல்லது குழந்தையையோ அழைப்பது ஆகும்.

4.ஒருவரின் குணம்,தன்மையைக் குறித்துப் பாராட்டும் போது பயன்படுத்தப்படும் சொல்.

எடுத்துக்காட்டு - தங்கமான மனிதர், அவர் தங்கக் கட்டி(he is excellent person)(அவர் மிகச் சிறந்தவர் -he is having sterling character)

5. இதன் வேதியியல் குறியீடு - Auஆகும்.

தொடர்புடைய பிற சொற்கள்[தொகு]

காரட்,கழஞ்சு,குண்டுமணி,குன்றிமணி

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - gold
"https://ta.wiktionary.org/w/index.php?title=பவுன்&oldid=1635346" இருந்து மீள்விக்கப்பட்டது