பவ்வியன்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பவ்வியன், பெயர்ச்சொல்.
- பணிவுள்ளவன். ஆச்ரித பவ்வியன் (திவ். திருவாய். பன்னீ.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- An obedient person
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +