உள்ளடக்கத்துக்குச் செல்

பாகவதர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பாகவதர், பெயர்ச்சொல்.
  1. திருமாலை முதற்கடவுளாகக்கொண்டு வழிபடுஞ் சமயத்தோர்(பிங்கல நிகண்டு .) பாகவதப் பிரமசாரி (திருவாலவா31, 2)
  2. சங்கீதத்துடன் சமயச்சார்பான இதிகாசங்களை யெடுத்துரைப்போர்
  3. பாடகர்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. vaiṣṇavas, worshippers of viṣṇu
  2. those who expound religious stories to the accompaniment of music
  3. masters of music, music teachers


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாகவதர்&oldid=1831729" இலிருந்து மீள்விக்கப்பட்டது