வழி
Appearance
பொருள்
வழி(பெ)
(வி)
- அகிகபட்ச அளவைத் தாண்டு/மீறு
- அதிகமா தண்ணி ஊத்தாத, வழிய போகுது...
- வெட்கப்படு
- பொண்ணுங்க கிட்ட ரொம்ப வழியாத...
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- வழி
- வழிச்செலவு, வழிவகை, வழித்துணை, வழிமுறை, வழித்தடம், வழிப்பறி, வழிநூல்
- வழிபடு, வழிவிடு, வழிகாட்டு, வழிமறி, வழிமொழி, வழியனுப்பு, வழிப்படு, வழிநடத்து
- தாய்வழி, தந்தைவழி, குறுக்குவழி, நேர்வழி, புறவழி, வாய்வழி, அல்வழி, நல்வழி
- வலி, வளி
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வழி