பாசிபூத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பாசிபூத்தல், பெயர்ச்சொல்.
  1. பழமையாதல்
    பாசிபூத்த வேதம் பேசவேண்டாவோ (ஈடு, 1, 6, 2)
  2. காண்க:பாசிபற்று- (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to be ancient to be antiquated


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசிபூத்தல்&oldid=1196626" இலிருந்து மீள்விக்கப்பட்டது