பாடங்கொடுத்தல்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பாடங்கொடுத்தல், பெயர்ச்சொல்.
- படித்த பாதத்தை ஒப்பித்தல் (W.)
- படிப்பதற்குப் பாடம் நியமித்தல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- to recite a lesson
- to prescribe a lesson for study
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +