பாடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

 • பாடுதல், பெயர்ச்சொல்.
 1. பண்ணிசைத்தல்
  மறம்பாடிய பாடினியும்மே (புறநா. 11)
 2. வண்டு முதலியன இசை த்தல்
  வண்டுபல விசைபாட (திவ். பெரியதி. 3, 9, 3)
 3. கவிபாடுதல்
  பாடினார் பல்புகழைப் பல்புலவர் (பு. வெ. 8, 1)
 4. பாட்டுஒப்பித்தல் (W.)
 5. பாராட்டுதல்
  தங்கள் காதலினாற் றகைபாடினார் (சீவக. 1337)
 6. துதித்தல்
  பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள் (விறநா. 32)
 7. கூறுதல்
  அறம் பாடிற்றே (புறநா. 34)
 8. வைதல் (W.)
 9. பாடியோட்டத்திற் பாடுதல் (J.)
 10. n. <paṭnana (யாழ். அக.)
 11. போதிக்கை
 12. பாடுகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. to sing to chant
 2. to warble as birds to hum, as bees or bettles
 3. to make verses, compose poems
 4. to recite verses from a book
 5. to speak endearingly
 6. to praise
 7. to declare, proclaim
 8. to abuse
 9. to sing in the game of pāti-y-ōṭṭam
 10. teaching
 11. singing


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாடுதல்&oldid=1968824" இருந்து மீள்விக்கப்பட்டது