பாணித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • பாணித்தல், பெயர்ச்சொல்.
  1. தாமதப்படுதல்
    பாணியே மென்றார் (கலித். 102)
  2. பின்வாங்குதல்
    சமரிற் பாணியான் (கந்தபு. மூவாயிரர். 59)
  3. பாவித்தல்
    மனத்திலே பாணிக்கிறான் (W.)
  4. தாமதித்தல்
    பாணிநீ நின்சூள் (பரிபா. 8, 56)
  5. மதிப்பிடுதல்
    கையாலே பர்ணித்துச் சொன்னான் (W.)
  6. நிறைவேற்றுதல்
    காரியத்தை யெப்படியோ பாணித்துவிட்டான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to wait
  2. to withdraw, backslide
  3. to consider, think, imagine, conceive
  4. to delay
  5. to conjecture, estimate, form an opinion, value
  6. to achieve, manage to complete


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாணித்தல்&oldid=1196784" இலிருந்து மீள்விக்கப்பட்டது