உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • பாண்டு, பெயர்ச்சொல்.
  1. வெண்மை.
  2. காமாலை (W.)
  3. நோய்வகை
  4. நீர்க்கோவை
  5. பஞ்சபாண்டவர் தந்தை. பாண்டு மைந்தன் (திவா.)
  6. காண்க: சிறுபூளை (மலை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Whiteness, paleness
  2. Jaundice
  3. Anaemia
  4. Dropsy, ascites
  5. Father of the Pāṇdava princes
  6. A common wayside weed


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாண்டு&oldid=1218758" இலிருந்து மீள்விக்கப்பட்டது