பாதவந்தனிகம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பாதவந்தனிகம், பெயர்ச்சொல்.
- பெரியோரை வந்தனம்பண்ணும் போது, மணப்பெண்ணுக்கு அவர்களாற் கொடுக்கப்படும் சீதனப்பொருள் (W. G.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- a variety of strī-dhana being gifts made to a bride by the elders when she makes her obeisance to them on the occasion of her marriage and becoming her separate property
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +