பான்மாறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பான்மாறுதல், பெயர்ச்சொல்.
  1. பால்குடி மறத்தல்
    (எ. கா.) பிள்ளை பான்மாறுமோ வதிற் பல்லிடுமே (அருட்பா. திருவருண்முறை. 92)
  2. வருந்துதல்(உள்ளூர் பயன்பாடு)
  3. சோம்பலாயிருத்தல் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be weaned
  2. To fret, worry oneself
  3. To be lazy



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பான்மாறுதல்&oldid=1253760" இலிருந்து மீள்விக்கப்பட்டது