பாமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாமம், பெயர்ச்சொல்.
  1. பரப்பு (இலக். அக.)
  2. சிரங்கு
  3. புண்
    (எ. கா.) பாமக்குருதிப்படிகின்ற..... சேடகம் (கம்பரா. மூலபல. 203)
  4. கோபம்
  5. துல்லிய அறிவு
    (எ. கா.) ஒளி பாமமா கடல் கிடங்காக (கம்பரா. அரிசி. 7)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Extension expanse
  2. Itch, eczema
  3. Sore
  4. Anger
  5. Brilliance



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாமம்&oldid=1233716" இலிருந்து மீள்விக்கப்பட்டது