பாயம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாயம், பெயர்ச்சொல்.
- புணர்ச்சி விருப்பம்
- (எ. கா.) பிணவொடு பாயம் போகாது (பெரும்பாண். 342)
- மனத்துக்கு விருப்பமானது
- (எ. கா.) நளிபடு சிலம்பிற் பாயம் பாடி (குறிஞ்சிப். 58)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Sexual desire
- That which is pleasing to the mind
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +