புணர்ச்சி
தமிழ்[தொகு]

என்றால் கலவி...ஆயத்தமாகும் ஆணும் பெண்ணும்---சிலை வடிவத்தில்
|
---|
பொருள்[தொகு]
- புணர்ச்சி, பெயர்ச்சொல்.
- சேர்க்கை (பிங்.)
- ஒரு தேசத்தவரா யிருக்கை
- கலவி (பிங்.)
- எழுத்து முதலியவற்றின் சந்தி.
- முன்பின் தொடர்பு. (W.)
- காராட்டு (கொங்கு நாட்டு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- combination, association, union
- coresidence
- coition
- coalescence of letters or words in canti (சந்தி}
- connection of the different parts of a subject
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +