பாரபத்தியம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பாரபத்தியம், பெயர்ச்சொல்.
- மேல் விசாரணை (W.)
- நியாயாதிபதியின் அதிகாரம் (W.)
- பொறுப்புமிக்க வேலை. (உள்ளூர் பயன்பாடு)
- காண்க:பரபத்தியம்(W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Inspection; stewardship
- Judicial cognisance
- A work of great responsibility
- Money-dealings
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +