உள்ளடக்கத்துக்குச் செல்

பாரிசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பாரிசம், பெயர்ச்சொல்.
  1. பக்கம்
    (எ. கா.) காவிரிக்கு வடபாரிசத்தில் (திருப்பு. 183)
  2. உடலின் ஒரு பக்கம் இரு பாரிசத்திலும் பணிசெயுந் தொழிலாளர் போல் (தாயு. சித்தர்கணம் 2)
  3. வசம் (பேச்சு வழக்கு)
  4. திசை (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Side
  2. Side of a body
  3. Care, custody
  4. Quarter, region


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரிசம்&oldid=1227926" இலிருந்து மீள்விக்கப்பட்டது