பாரிசாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாரிசாதம் , (பெ)

  • பாரிசாதம் ஒரு பூ ஆகும். இதன் வாசம் 18 கி.மீ. தூரம் வரை இருக்கும். இதன் வாசத்தை முகர்தால் பசி எடுக்காது. கோபம் வராது. இது தன்னை வலம் வருபவருக்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கும். வாழை மரம் போல் இலைகள் உண்டு. இலைகள் பொன் நிறத்தில் இருக்கும். தார் விட்டுப் பூப் பூக்கும். கிளைகள் பல உண்டு. பாரிசாதப் பூவின் தாரின் (காம்புப் பகுதி) படிமம் திருப்பூவணத்தில் (சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம்) சிவலிங்கமாக உள்ளது. இது 1728 கோடி வருடங்களுக்கு முன்பு பூமிக்குள்ளே புதைந்து படிமமாக உள்ளது.
  • திருப்பூவணப் புராணம், ஆசிரியர், முனைவர். கி. காளைராசன்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரிசாதம்&oldid=1227930" இலிருந்து மீள்விக்கப்பட்டது