பாரிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பாரிப்பு, பெயர்ச்சொல்.
  1. பருமன் (திருக்கோ. 132, உரை.)
  2. பரப்பு
    (எ. கா.) ஆவியின் தன்னை யளவல்ல பாரிப்பு (திவ். திருவிருத்.67)
  3. விருப்பம்
    (எ. கா.) கோரின காரியத்தளவல்ல இப்பாரிப்பு (ஈடு. 3,7,2)
  4. வீரச்செயல்
    (எ. கா.) மதுகைடவர் பாரிப்பும் (குமரேச. 47)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bulkiness, largeness, hugeness
  2. Expanse, extent
  3. Desire, pleasure
  4. Heroic deed, feat of strenght


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரிப்பு&oldid=1227939" இலிருந்து மீள்விக்கப்பட்டது