பார்வணசிராத்தம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பார்வணசிராத்தம், பெயர்ச்சொல்.
  1. பருவ காலங்களில் பிதிரர்களுக்குச் செய்யுஞ் சடங்கு
  2. ஔபாசனாக்கினியில் ஓமஞ்செய்து நடத்தும் சிராத்தம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Ceremony performed in honour of the manes at the paruvam
  2. Ceremony to the manes accompanied with oblations in aupāsanāgni



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பார்வணசிராத்தம்&oldid=1234146" இலிருந்து மீள்விக்கப்பட்டது