பாலதாணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பாலதாணை, பெயர்ச்சொல்.

  1. ஊழ்வினை
  2. முற்பிறவிப்பயன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • ...ஒருவன் முற்பிறவியில் செய்த செயலின் பயனை இந்த பிறவியில் அடைதல்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---பாலதாணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

ஒன்றி யுயர்ந்த பாலதாணையின் (தொல். களவியல்.2)

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலதாணை&oldid=1377786" இலிருந்து மீள்விக்கப்பட்டது