பாலூட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பாலூட்டி
- தன் குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்க்கும் விலங்கு வகை. உயிரினப் பாகுபாட்டில் பாலூட்டி என்பது ஒரு வகுப்பு. பாலூட்டிகளுக்குத் தன் உடல் வெப்பம் காக்கும் தன்மையும், உடலில் மயிர் இருப்பதும், பெண் விலங்குகளில் பாலூட்டும் உறுப்பு இருப்பதும் சிறப்பான இயல்புகளாகும்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - mammal
உயிரினப் பாகுபாட்டில் பாலூட்டி என்னும் வகுப்பு விலங்கு
|
|