உள்ளடக்கத்துக்குச் செல்

பால்மா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பால்மா:
பால்மா:
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பால் + மா(வு) = கூட்டுச்சொல்

பொருள்

[தொகு]
  • பால்மா, பெயர்ச்சொல்.
  1. பாற்பொடி
  2. பால்மாவு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. milk powder

விளக்கம்

[தொகு]
  • பாலின் நீர்த்தன்மை, ஈரத்தன்மையைப் போக்கி பொடி/மாவாக மாற்றப்பட்டுக் கிடைக்கும் பொருளுக்கு பால்மா/'பால்பொடி எனப்பெயர்...கறந்த பால் கிடைக்காதத் தருணங்களில் வெந்நீரில் இதைத் தேவையான அளவுக் கரைத்துக் கலந்துவிட்டால் பால் ஆயத்தமாகிவிடும்...குழந்தைகளுக்கு உணவாகப் பெரிதும் பயனாகிறது...தேநீர், குளம்பி போன்ற பானங்களில் பாலாக்கிச் சேர்க்கவும், ரசகுல்லா, குலாப்சாமூன், சம்சம் ஆகிய இந்திய இனிப்புப்பண்டங்கள் மற்றும் மிட்டாய்/ சாக்கலேட்டு போன்ற இன்னும் பிற உணவுப்பொருட்கள் தயாரிப்பதிலும் பால்மா மிகவும் உபயோகப்படுத்தப்படுகிறது...சத்துள்ள உணவுப்பொருட்களில் பாலமா ஒன்றாகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பால்மா&oldid=1403028" இலிருந்து மீள்விக்கப்பட்டது